தமிழ் கவிதை
Monday, June 1, 2015
பூமியின்!
தாகம் தணிக்க வருவாயோ!
வறுமையின்!
வயிற்றை நிரப்ப வருவாயோ!
நீ!
நிலம் பார்க்கும் காலம் கடந்து!
நாங்கள்!
வானம் பார்க்கும்
காலம் வந்த்து ஏனோ!
உந்தன் வரவுக்காக காத்திருக்கும்
வரவில்லா விவசாயிகள்!
-மழை
Sunday, May 31, 2015
நட்பு
அறுபது வயதில்
இருபதின் உயிர்க்கரத்தோடு
ஒரு தோழனும் தோழியும்
உலகில் சந்திக்கும் நாளில்
நட்புக்காக கட்டலாம்
நாமும் ஒரு தாஜ்மஹால்!
Saturday, May 30, 2015
Friday, May 22, 2015
Home
Subscribe to:
Comments (Atom)